
Tamil Club
தமிழ் இலக்கிய மன்றம் | Linguistic & Cultural Heritage
மொழியின் மணமும் இலக்கியத்தின் இனிமையும் படைப்பாற்றலின் புதுமையும் பூத்துக் குலுங்கும் அறிவுப் பூங்கா தான் புன்னகைப் பூங்கா என்ற தமிழ் இலக்கிய மன்றம்.
தமிழ் மொழியின் தொன்மையையும் பெருமையையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் அறிவுப் பாலம் இந்தப் புன்னகைப் பூங்கா.
மாணவர்களின் மொழித்திறன், சிந்தனை, படைப்பாற்றல் ஆகியவற்றை வளர்ப்பதே இவ்விலக்கிய மன்றத்தின் முதன்மை நோக்கம் ஆகும்.
தமிழின் மேன்மையை நாவிலும் இலக்கியத்தின் மேன்மையைச் சிந்தனையிலும் அறத்தின் உயர்வை வாழ்விலும் பதியச் செய்வதே இம்மன்றத்தின் இலட்சியம் ஆகும் .
மேடையில் பேசும் துணிவையும் கருத்துகளைத் தெளிவாக எடுத்துரைக்கும் திறனையும் பிறரது படைப்புகளை மதிக்கும் மாண்பையும் வளர்ப்பதும் இதன் அடிப்படை நோக்கமாகும்.
நம் இலக்கியங்கள் போற்றும் அற நெறிகளையும் சான்றோர்கள் போற்றிய வாழ்வியல் விழுமியங்களையும் மாணவர்கள் வாழ்வோடு பின்னிப்பிணையச் செய்வதும் இதன் நோக்கமாகும்.
ஒவ்வொரு மாணவருக்குள்ளும் உறங்கிக் கிடக்கும் கலைத்திறனையும் கற்பனை வளத்தையும் வெளிப்படுத்தி அவர்களின் ஆளுமை வளர்ச்சிக்குப் பாலமாக அமைகிறது.
இந்தப் புன்னகைப் பூங்கா மூலம் மாணவர்களின் மனங்களில்
Club Activities & Moments Gallery
Snapshots and glimpses of students participating in Tamil Club activities.







